Subscribe Us

வைரலாகும் சிறுவனின் நல்லொழுக்க பனி - பெரியவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கலாமா?

 சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

படத்திவல் இருக்கும் இந்த சிறுவன் தன் அப்பாவுடன் வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்ற வேலை, தரையில் தூக்கி எறியப்பட்ட ரசீதுகளைப் பார்த்து அவற்றை முறையாக போடப்பட வேண்டிய குப்பை தொட்டியில் எடுத்து போட்டிருக்கிறார். 

பெரியவர்களிடம் இருந்து இதையே எதிர்பார்க்கலாமா?

 


 

Post a Comment

0 Comments