Subscribe Us

தாயை தாக்கிவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுமி


 மகள் ஒருவர் தாயை அடித்துவிட்டு காதலனுடன் ஓடிய சம்பவம் வெயாங்கொடையில் நடந்தேறியுள்ளது.

பதினைந்து வயதுடைய இந்த சிறுமி தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் தாயை தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த சிறுமி இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காதலனுடன் ஓடிப்போய் சில நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments