Subscribe Us

ஏழை நாடுகளின் வளர்ச்சிக்காக சவுதி அரேபியா நிதி ஒதுக்குகிறது

 


வறிய நாடுகளின் அபிவிருத்திக்காக சவூதி அரேபியா மில்லியன் கணக்கான டொலர்களை கடனாக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சவூதி நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments