Subscribe Us

முபீன் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு (kalpitiya Mubeen Jumma Masjith)


 கல்பிட்டி மணல்தோட்டம் பகுதியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ள முபீன் மஸ்ஜித் கடந்த வெள்ளியன்று அதிகளவிலான பொது மக்களின் வருகையுடன் ஜூம்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.

More Photos On Facebook Page : https://www.facebook.com/KalpitiyaVoice/posts/pfbid02fN9r7v114vSmytXfzDUxp9mpdZc9fY2njQ5CUmv4MBe83cFS4aw8HRWijqGeSzK7l

 

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments