இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் இலங்கையை வந்தடைந்தன.
அவற்றை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

0 Comments