பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ன இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் .
அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வார்.
அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார்.
அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன


0 Comments