Subscribe Us

எரிபொருள் மற்றும் எரிவாயு பதுக்கல் செய்தால் இந்த இலக்கத்திற்கு தெரிவிக்கவும்

 எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் புகாரளிக்க புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பிரதேசத்தில் எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோக முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 0711691691 என்ற இலக்கத்திற்கு நீங்கள் பதிவு செய்யலாம்.



Post a Comment

0 Comments