Subscribe Us

சமூக இடைவெளி நீக்கியதை தொடர்ந்து புனித மக்காவில் முதல் தொழுகை நடைபெற்றது (படங்கள் இணைப்பு)

 


கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கட்டாயப்படுத்திய சவுதி அரசாங்கம் நேற்று முதல் அத்தடைகளை நீக்கியது. அதை தொடர்ந்து நேற்று புனித தளமான மக்காவில் சமூக இடைவெளியற்ற முதல் தொழுமை நடாத்தப்பட்டது.






Post a Comment

0 Comments