Subscribe Us

அல் அக்சா தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்களால் சிறப்பிக்கப்பட்ட சுதந்திர தினம். (படங்கள்)


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை சுற்றாடல் முன்னோடி ஆசிரியர் ஷாபி அவர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் தங்கப்பதக்கம் பெற தகுதி பெற்றுள்ள சுற்றாடல் முன்னோடி மாணவர்களினால் மற்றும் எமது பிரதேசத்தின் எதிர்கால வைத்தியர் சிப்ராஸ் ஆகியோர்களினால் மரங்கள் நடப்பட்டன.

-Rizvi Hussain-









Post a Comment

0 Comments