Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 74 வது சுதந்திர தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 74 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக பாடசாலை சுற்று சூழலை அழகுபடுத்தும் முகமாக அழகிய மரக்கன்றுகள் நடும் வேலை திட்டம் அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்களால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


-Rizvi Hussain-












Post a Comment

0 Comments