அண்மையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்க குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதில் உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டதோடு ஒற்றுமையாக செயல்படுவது மற்றும் அல் அக்ஸா தேசிய பாடசாலை என்பது எமது ஊரில் பெறுமதி வாய்ந்த சொத்து இதை சிறந்த முறையில் அடுத்த சந்ததியினருக்கு வழங்குவது பாடசாலை அபிவிருத்தி சங்க குழு உறுப்பினர்களின் மட்டுமல்ல சகல பொற்றோர்கள் பழைய மாணவர்களின் பாரிய கடமை ஆகவே பொற்றோர்கள் பழைய மாணவர்கள் ஆகியோரை இணைத்துக் கொண்டு பயணிப்பதே சிறந்த ஒரு வெற்றியை தரும் என்று போசப்பட்டதோடு ஏனைய பல விடயங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டது.
0 Comments