Subscribe Us

சுற்றாடல் தங்கப் பதக்கத்தை வென்ற அல்-அக்சா தேசிய பாடசாலையின் 9 முத்துக்கள். (படங்கள் இணைப்பு)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இவ்வருடம் ஒன்பது மாணவர்கள் சுற்றாடல் தங்கப் பதக்கத்தை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்

இம்மாணவர்கள் இவ்வருடம் க.பொ.த(ச.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1)M.Y.M.இன்ஸாப்
2)M.முஸால் அஹமட்
3)M.R.M.றுஸ்னி
4)M.T.M.றஹாம்
5)M.தனூசினி
6)M.H.ஹதீஜா
7)N.ருமானா சுஹா
8)M.A.M.சம்ரான்
9)M.I.M.இஷாம்

தங்கப் பதக்கம் வெற்றி பெற்ற மாணவர்கள் அதிபர் ரோஸ் புகாரி,உப அதிபர் நஸ்ரின் பிரதி அதிபர் S.M.அரூஸ் மற்றும் மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் A.H.M.M.ஸாபி ஆகியோர்களுடன் காணப்படுகின்றனர்.

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments