Subscribe Us

கற்பிட்டியில் 11 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது.


 2021-10-28/29 ஆம் திகதிகளில் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடிகளுக்கான நேர்முக தேர்வில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 06 மாணவர்களும்,பள்ளிவாசல் துறை முஸ்லிம்.ம.வி.05 மாணவர்களும் ஜனாதிபதி விருது பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்,

தேசிய ரீதியிலான இப்போட்டியில் புத்தளம் மாவட்டத்தில் இவர்கள் மாத்திரமே தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி விருதுக்கு தெரிவாகிய மாணவர்கள்.

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை

1)M.M.நபீஸ்
2)A.M.அஷாம்
3)J.F.ரிஸ்கா
4)M.S.சம்லா பானு
5)M.DF.F.தீஸா
6)A.F.அப்ஹா

பள்ளிவாசல்துறை மு.ம.வி.

1)T.F.தஸ்லிமா
2)M.H.F.அப்ரோஸ்
3)N.F.நதா
4)Y.F.ஸஜீயா
5)M.S. ஸரபா பானு

இம்மாணவர்கள் அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களால் ஜனாதிபதி மாளிகையில் இவ்வருட இறுதியில் பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்படவுள்ளனர்.

தகவல்:A.H.M.M.ஸாபி ஆசிரியர்
மாவட்ட சுற்றாடல் முன்னோடி
ஆணையாளர்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments