Subscribe Us

header ads

Free Education YouTube Channel 2021 போட்டியில் முதலிடம் பிடித்த கற்பிட்டி மாணவி (Video இணைப்பு)


கல்பிட்டி, அல் ஹிரா ஆரம்ப பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி பயிலும் செய்னப் நுபா அமினுதீன் என்ற மாணவி அகில இலங்கை ஆசிரியர் ஆலோசனை குழுவால் வருடா வருடம் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் “Free Education Youtube Channel திறமைக்கள போட்டி 2021” ல் அகில இலங்கை ரிதியில் சுமார் 1500 ஆரம்ப பிரிவு மாணவர்கள் கலந்து கொண்ட-போட்டியில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டார், 

இம்மாணவிக்கு சான்றிதழும்,பதக்கமும், 5000/-ரூபாவுக்கான பணவவுச்சரும் வழங்கி கௌரவிக்கப்பட்டார், பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம்மாணவியை பாடசாலை அதிபரும் பாராட்டி கெளரப்படுத்தினார் இம்மாணாவியின் திறமையை வெளிகொண்டு வந்த பெற்றோர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்,

பாராட்டுக்கள்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments