Subscribe Us

header ads

கல்பிட்டி மேட்டுத்தெருவை வசிப்பிடமாக கொண்ட ஹமீட் ஹூஸைன் வபாத்

 


பாகிஸ்தானை பிறப்பிடமாகவும் கல்பிட்டி மேட்டுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட ஹமீட் ஹூஸைன் அவர்கள் பாகிஸ்தானில் வபாத்தானார்.

அன்னார் அந்நூர் பாலர் பாடசாலை ஆசிரியர் ஆரூஸியா(ரஜப்)அவர்களின் கணவர் ஆவார்.
இன்று காலை அரூஸியா டீச்சரின் சகோதரர் பஸ்லன் வபாத்தானதும் குறிப்பிடத்தக்கது.
சகோரனை இழந்து ஒரு சில மணித்தியலங்களுக்குல் குடும்பத்தில் மற்றுமொருவரை இழந்து தவிக்கும் இக்குடும்பத்தினருக்கு மன ஆறுதலையும் தாங்கிக்கொள்ள கூடிய மன வலிமையையும் வல்ல நாயன் வழங்குவானாக

Post a Comment

0 Comments