Subscribe Us

header ads

புத்தளம் மாவட்டத்தில் 04 முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தம்

 


01. பு/கல்/ நுரைச்சோலை மு.ம.வி

02. பு/ பாத்திமா பாலிகா ம.வி

03. பு/ மாதம்மை அல் மிஸ்பாஹ் ம.வி
04. பு/ கடையாமொட்டை மு.ம.வி
போன்ற பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள்....

-irfan mohamed-

Post a Comment

0 Comments