கல்பிட்டியை பிறப்பிடமாகவும் கண்டல்குழியை வசிப்பிடமாக கொண்ட பஸ்லான் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் காலம் சென்ற செய்யது முஹமது, உம்மூ சலீமா ஆகியோரின் அன்பு புதல்வரும், பாத்திமா பஸ்விரா(கண்டக்குழி) வின் கணவரும் .ஜாஸிம், சைக்கா ஆகியோரின் அன்பு தந்தையும், ஹயருன் நிசா, அரூஸியா(ஆசிரியர் அந்நூர் பாலர் பாடசாலை), ரிபாயா, பாயிஸா ஆகியோரின் சகோதரரும் ஆவார் ,
அன்னார் காலம் சென்ற மர்ஹூம் நிம்சாத் மற்றும் ரிஸ்வி, நஜாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
0 Comments