Subscribe Us

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை - பாதுகாப்பு அமைச்சு

 


இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவலில் எந்தவி உண்மையுமில்லை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையை மேலே படத்தில் காணலாம்

Post a Comment

0 Comments