Subscribe Us

Al-Aqsa தேசிய பாடசாலையில் 2021-2023 உயர்தர வர்த்தக பிரிவு வெற்றிகரமாக இன்று ஆரம்பமானது.

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.த(ச.த) பரீட்சை எழுதிய மாணவர்கள் உயர்தரத்தை இப்பாடசாலையிலேயே தொடர வேண்டும் என்ற மற்றுமொரு முயற்சி இன்று வெற்கரமாக ஆரம்பமானது.

இன்று கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவு வகுப்புகள் ஆரம்பமானது ,இதில் இப்பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாமல் அயல் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டது ஒரு சிறப்பம்சமாகும் .
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் அனைத்து தரப்பினருக்கும் கல்பிட்டி கல்வி சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments