Subscribe Us

header ads

The Grand Opening Kalpitiya Fitness Academy திறப்புவிழா நிகழ்வு.

 


கல்பிட்டி விளையாட்டு பிரியர்கள்,இளைஞர்களின் தேவை அறிந்து இலங்கை இராணுவத்தில் சேவையாற்றும் நண்பர் ரகுமான் அவர்களின் பாரிய முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட (KFA) Kalpitiya Fitness Academy யின் திறப்பு விழா நிகழ்வு கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவரும் கல்பிட்டியின் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக சேவையாற்றி வருபவருமான A.J.M.தாரிக் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments