Subscribe Us

header ads

"வடக்கின் கறுப்பு நாளில்" - ரிஷாட் பதியுதீன் கைது.

 


முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் CIDயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments