Subscribe Us

header ads

Don't sell your vote cheaper : கல்பிட்டி மக்களாகிய நாம் அரசியல் வாதிகளிடம் முன்னிறுத்த வேண்டிய சில திட்டங்கள்.

1. சுற்றுலாதுறை மற்றும் கல்பிட்டி பிரதேச சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டிய டச்சு கோட்டை.

* Diving, Boat safri, Coral views மத்தியமாக்கள்.

*பொருளாதாரவளம் கல்பிட்டி நோக்கி நகரல்.

* சில கட்டிடங்கள் வைத்தியசாலையுடன் இணைதல்.

* கோட்டயை சுற்றி நிறுவப்படும் அங்காடிகள் மூலம் சபைக்கு வருமானம்.

* கருவாடு கேந்திரமாக்கல்/ நவீன மயப்படுத்திய சந்தை.

* வேலை வாய்ப்பு.

* கடட்படைக்கு ஏற்கனவே வேறு பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது.


2. புத்தள பிரதேசத்திற்குல் இருக்கும் நிறுவனங்கலில் எமது மக்களின் வேலைவாய்ப்பு விகிதம்.

EX: Power plant; Insee; Tourism; Wind farm; etc.


3. கல்.தே.பாடசாலைக்கு மக்களால் வேண்டப்படும் 15 ஆசிரியர்கள்

* பிதேசத்துடனான பாடசாலை நிருவாக தொடர்பை மேம்படுத்தல்.

* பிரதேச மக்களின் எதிர்பார்பிட்காண மாணவர் அடைவு. EX: ஒழுக்கம், Attitude, Tech backround & Results.


4. நுரைச்சோலை/ திஹலி பாடசாலை ஒன்றை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தல்.

* புத்தள மற்றும் கல்பிட்டி தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் சுலட்சி.

* தூர இடங்களுக்கு இடமாற்றப்படவிருக்கும் ஆசியர்களுக்கு இலகுபடுத்தல்.


Note 01: If anyone need either blue print or cash studies on above matter please contact me.

Contact Person :  Nafees Mohamed | 077378 8025

Post a Comment

0 Comments