Subscribe Us

header ads

கொரோனா சம்பந்தமாக கத்தார் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் (விபரங்கள் உள்ளே)


கத்தார் அமிர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடுவுகள்
புதன் கிழமை மாலை முதல் கத்தாருக்கு வரும் அனைத்து விமானங்களையும் இரண்டு கிழமைக்கு தடை செய்தல்.
கார்கோ மற்றும் ட்ரான்சிட் விமானங்கள் கத்தார் குடிமகன்களுடன் மட்டும் வருவதற்கு அனுமதி உண்டு
தனியார் கம்பனிகளுக்கு 75 பில்லியன் பெறுமதியான ஊக்கத்தொகை வழங்குதல்.
பொதுப் போக்குவரத்து (Karwa, Metro) இன்று முதல் அடுத்த அறிவிப்பு வரை இடை நிறுத்துதல்.
கடன்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளை 6 மாதத்திற்கு இடை நிறுத்தம்.
ஆறு மதத்திற்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான வரி விலக்கு.
மாணவர்களுக்கு அடுத்த ஞாயிற்று கிழமையிலிருந்து ஒன்லைன் மூலமான கல்வி.

Post a Comment

0 Comments