Subscribe Us

header ads

மிகப்பெரிய தேசியக்கொடி அமேசான் உயர் கல்வி நிறுவனத்தினால் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மிகப்பெரிய தேசியக்கொடி
அமேசான்  உயர் கல்வி நிறுவனத்தினால் காட்சிப்படுத்தபட்டுள்ளது.


இந்த நாட்டின் நல்லிணக்க   ஒற்றுமையை முன்னிட்டு , இலங்கை சோஷலிச சுதந்திர குடியரசின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்  கொழும்பு அமேசான்  உயர் கல்வி நிறுவனத்தில் நாளை 04.02.2020 அன்று, தனது  பம்பலபிட்டி கட்டடத்திலே காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக இவ்வாண்டுக்கான மிகப்பெரிய தேசியக்கொடி (30 X 12 அடி) அமேசான்  உயர் கல்வி நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியில் சர்வமத தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசியுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளது என  பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் அவர்கள் தெரிவித்தார்கள்.
Amazon College Made the Largest National Flag

Amazon College of Higher Educational institution Made the Sri Lankas Largest National Flag for the 2020 year to mark the 72th Independence
Celebration Event.

The Flag size was 30 X 15 Feet.
Students, parents, well wishers, educationists will be attending the event on 4th February 2020 at 10 am at the College Premises in Bambalaptiya.

The Director Mr. Ilham Marikar said that this was a good imitative project by the Amazon College students.

Post a Comment

0 Comments