Subscribe Us

ஜனாதிபதியினால் பாராட்டி,கெளரவிக்கப்பட்ட கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள்



அண்மையில் நடைபெற்ற தேசிய ரீதியில் நடைபெற்ற போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் குறும்பட போட்டியில் சிறப்பாக நடித்து அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்று ஜனாதிபதியின் கைகளினால் சான்றிதழையும் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டனர்.

அகில இலங்கை போதை ஒழிப்பு தின போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்று ஜனாதிபதி விருது வென்ற மாணவர்கள்

MR.Sharhan ,MSM.SIMHAN , MR.KURSITH , MR.AAMIR , MNM.NASHAN ,MNM.SIFKHAN M.MUFARIS, MNM.NAHEETH M.USMAN ,

ஜனாதிபதியினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட இம்மாணவர்களை நாமும் பாராட்டி கெளரவிப்போம்.

வாழ்த்துக்கள்.


Post a Comment

0 Comments