Subscribe Us

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கல்பிட்டி பிரதேச சபையினால் உலர் உணவு பொதிகள்


கல்பிட்டி பிரதேச சபையின் நடமாடும் சேவையின் ஓர் அங்கமாக இன்று கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்பிட்டி பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான A.R.M.பெளசான்,U.M.M.அக்மல் மற்றும் மஞ்சுளா மூர்த்தி,ரஸ்மினா ரசீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-R Hussain-






Post a Comment

0 Comments