Subscribe Us

Nuraichcholai Racing Pigeon Association நடத்தப்பட்ட போட்டியில் மஹீன் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.


Nuraichcholai RacingAssociation நடாத்தப்பட்ட போட்டியில் முதன் முதலாக கல்பிட்டியிலிருந்து கலந்து கொண்ட Maheen Nawfalமூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இப்போட்டியில் 90 புறாக்கள் பங்குபற்றின போட்டி தூரம் 100 கிலோமீட்டர் நீர் கொழும்பு பகுதியிலிருந்து (18-08-2019) காலை 7.15 மணிக்கு பறக்க விடப்பட்டன இப்போட்டியில் பங்குபற்றிய மஹீனுடைய புறா கல்பிட்டி மண்டலக்குடா மஹீனுடைய வீட்டை (18-08-2019)காலை 8.38 மணிக்கு வந்தடைந்து ஒரு சில நிமிடங்கள் வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது .

இப்புறா கல்பிட்டியை வந்தடைய ஒரு மணித்தியாலமும் இருபத்தி மூன்று செக்கன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது (1.23 )

இதற்கான பயிற்சிகளை பல நாட்கள் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தான் பங்குபற்றிய கன்னிப்போட்டியிலேயே கடுமையான பயிற்சிகளையும்,முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு சில நிமிட வித்தியாசத்தில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டு கல்பிட்டிக்கு பெருமை சேர்த்தமைக்கு 

வாழ்த்துக்கள் நண்பர் மஹீன் அவர்களுக்கு

-R Hussain-


Post a Comment

0 Comments