Subscribe Us

கற்பிட்டியின் அடையாளச் சின்னம் மஜீத் மாமா கெளரவிக்கப்பட்டார்.


KPL-2019 பரிசளிப்பு நிகழ்வில் தெரிவுப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதினை வழங்குவதற்காக கல்பிட்டியின் பழம்பெரும் விளையாட்டு ரசிகரும் உழைப்புக்கு உதாரண புருஷராக கல்பிட்டி மக்களால் நேசிக்கப்படும் மஜீத் மாமா அவர்கள் பிரதம அதிதியாக KPL ஏற்பாட்டு குழுவினரால் அழைக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

-R Hussain-

Post a Comment

0 Comments