Subscribe Us

header ads

சுயதொழில் மானியமாக இயந்திர உபகரணங்களை வழங்கும் "நன்வமு லங்கா" திட்டம் தொடர்பாக விளக்கம்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்கு கிளை உறுப்பினர்கள் சந்திப்பின் போது தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் ACMC புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுதும் நமது சமூகத்துக்கு சுயதொழில் மானியமாக இயந்திர உபகரணங்களை வழங்கும் "நன்வமு லங்கா" திட்டம் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட இளைஞர் அமைப்பாளர் சகோதரர் இப்லால் அமீன் அவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.





Post a Comment

0 Comments