Subscribe Us

header ads

KPL 2019 இறுதி போட்டிக்கு தகுதி பெரும் அணி எது ?



கல்பிட்டி கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலுடன் எதிர் பார்க்கப்படும் Kalpitiya Premier League 2019 இறுதி போட்டிக்கு தகுதி பெரும் அணி எது?

ஐந்து போட்டிகளில் பங்கு பற்றி அசத்தலான நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பெற்று அனுபவமான வீரர்களை கொண்டிருக்கும் King Worries அணியா ?

ஆரம்ப போட்டியிலேயே அறிமுக கழகமாக களம் இறங்கி இறுதி ஐந்து ஓவர்களில் அதிரடி காட்டி அபாரமான வெற்றியை பெற்று அதிர்ச்சியூட்டிய அணியான Bigil அணியா?

இறுதி போட்டியில் Bay Watch Guys அணியுடன் பலப்பரீட்சை நடத்தப் போகும் அணி எது?

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments