கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நான்கு நாட்களாக நடைபெற்ற Kalpitiya Premier League -2019 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் BWG அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தைப் பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இறுதி போட்டி எதிர்வரும் 25-08-2019 நடைபெறவுள்ளது.
இரண்டாவது இடத்தை பெற்ற King Warriors அணி மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற அறிமுக அணியான Bigil அணியினருக்கான போட்டியில்(semifinal) வெற்றி பெரும் அணியுடன் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-R Hussain-
0 Comments