Subscribe Us

header ads

கற்பிட்டி பிரிமியர் லீக் 2019 க்கான (Points Table)



கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் KPL சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு Bay Watch Guys அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளவதோடு Bay Wathch Guys அணியுடன் இறுதி போட்டியில் மோதுவதற்காக King warriors அணியும் Bigil 

அணியும் எதிர்வரும் 25/8/19 பலப்பரீட்சை நடத்தவுள்ளன அன்றைய தினமே இறுதி போட்டியும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-R Hussain-

Post a Comment

0 Comments