Subscribe Us

போதைப்பொருள் ஒழிப்பு போட்டி நிகழ்ச்சிகளில் வபள்ளிவாசல் துறை மு.ம.வித்தியாலய மாணவிக்கு ஜனாதிபதி விருது


இவ்வருடம் (2019) நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு போட்டி நிகழ்ச்சிகளில் வலய மற்றும் மாகாண மட்டங்களில் பள்ளிவாசல் துறை மு.ம.வித்தியாலயத்திலிருந்து கவிதை போட்டியில் வெற்றியிட்டிய M.H..Sashna Farwin என்ற மாணவிக்கு *ஜனாதிபதி விருது* கிடைக்கப் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். உறுதுணையாய் நின்ற ஆசிரியர்களுக்கும் வெற்றியீட்டித் தந்த மாணவிக்கும் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments