Subscribe Us

header ads

உலகின் வசீகரமான கடற்கரைகளின் பட்டியலில் இடம்பித்துள்ள இலங்கை கடற்கரை இது தான் !

2019 ஆம் ஆண்டின் உலகில் முதல் 50 கடற்கரைகள்



2019 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த கடற்கரைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் *இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தங்காலை கடற்கரை* 46 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இக்கடற்கரை மாத்தறைக்கு கிழக்கில் இருந்து 195 கிலோ மீற்றர் (121 மைல்) தூரத்திலும் மற்றும் கொழும்புக்கு தெற்கில் இருந்து 35 கிலோ மீற்றர் (22 மைல்) தூரத்திலும் அமைந்துள்ள தங்காலை நகரத்தில் அமைந்துள்ளது.

இது கோயம்போக்க, பள்ளிக்குடவ, மேடகேடிய போன்ற பல விரிகுடாக்களை கொண்டுள்ளது.

தங்காலை கடற்கரையானது நீச்சலுக்கும் மற்றும் முத்துக்குளித்தலுக்குமான பொதுவான ஒரு இடமாகவும் காணப்படுகின்றது.

உலகெங்கிலும் உள்ள 50 சிறந்த கடற்கரைகளின் தரவரிசை தொகுக்க 6,000 க்கும் மேற்பட்டோரிடம் ஒரு வாக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, 2019 ஆம் ஆண்டிற்கான முதல் 50 நீளமான மணல்தரைகளைக் கொண்ட கடற்கரை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இது பிக் 7 டிராவல் (Big 7 Travel) நிறுவனத்தினால் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது,

இது ஒரு வாக்கெடுப்பில் இருந்து 6,105 வாசகர்களை தங்களுக்கு பிடித்த இடங்களைப் பற்றி வினவியது. 

பின்பு ஆய்வு செய்த தரவுகள், நீலக் கொடி நிலை தரவரிசை மற்றும் அதன் தலையங்கம் குழுவின் கருத்துக்களை ஆதாரங்களாக கொண்டு தரவரிசைப்படத்தப்பட்டுள்ளது.

அந்தகையில் உலகில் மிகவும் வசீகரமான 50 கடற்கரைகளில், குரோஷியாவின் ப்ராக்கில் கோல்டன் ஹார்ன் பீச் என்றும் அழைக்கப்படும் ஸ்லாட்னி எலி சிறந்த கடற்கரையாக பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் வைட்ஹேவன் கடற்கரையும், மூன்றாம் இடத்தில் சைப்ரஸில் உள்ள அத்தி மரம் விரிகுடா இடம்பிடித்துள்ளது.

*2019 ஆம் ஆண்டின் உலகில் முதல் 50 கடற்கரைகள்* 

1. Zlatni Rat (Golden Horn Beach), Brac, Croatia - ஸ்லாட்னி ரெட் (கோல்டன் ஹோர்ன் பீச்), ப்ராக், குரோஷியா

2. Whitehaven Beach, Whitsunday Islands, Australia -வைட்ஹேவன் கடற்கரை, விட்சுண்டே தீவுகள், அவுஸ்திரேலியா

3. Fig Tree Bay, Protaras, Cyprus - அத்தி மரம் விரிகுடா, புரோட்டாரஸ், சைப்ரஸ்

4. Grace Bay, Turks and Caicos - கிரேஸ் பே, டர்க்ஸ் மற்றும் கைகோஸ்

5. Secret Lagoon, El Nido, Philippines - சீக்ரட் லகூன், எல் நிடோ, பிலிப்பைன்ஸ்

6. Reynisfjara Beach, Vík í Mýrdal, Iceland -ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை, வாக் மார்டால், ஐஸ்லாந்து

7. Source d'Argent, Seychelles - சோர்ஸ் டி அர்ஜென்ட், சிசல்ஸ்

8. Playa Ruinas, Quintana Roo, Mexico - பிளேயா ருயினாஸ், குயின்டனா ரூ, மெக்சிகோ

9. Kanuhura, Lhaviyani Atoll, Maldives -கனுஹுரா, லாவியானி அட்டோல், மாலைத்தீவு

10. Pig Beach, The Bahamas - பிக் கடற்கரை, த பஹாமாஸ்

11. Keem Bay, Mayo, Ireland - கீம் பே, மாயோ, அயர்லாந்து

12. Boulders Bay, Cape Town, South Africa -போல்டர்ஸ் பே, கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

13. Cala Saona, Formentera, Spain - காலா சோனா, ஃபார்மென்டெரா, ஸ்பெயின்

14. Seagrass Bay, Laucala Island, Fiji - சீக்ராஸ் விரிகுடா, லாக்கலா தீவு, பிஜி

15. Tunnels Beach, Kauai, Hawaii - டன்னல்ஸ் பீச், கவாய், ஹவாய்

16. Matira Beach, Bora Bora, French Polynesia -மத்திரா கடற்கரை, போரா போரா, பிரெஞ்சு பாலினீசியா

17. Horseshoe Bay, Bermuda - ஹார்ஸ்ஷூ பே, பெர்முடா

18. Vaerøy Beach, Norway - வெரேய் பீச், நோர்வே

19. Playa del Amor, Mexico - பிளேயா டெல் அமோர், மெக்சிகோ

20. Maho Beach, St John, US Virgin Islands - மஹோ கடற்கரை, செயின்ட் ஜான், யு.எஸ். விர்ஜின் தீவுகள்

21. Sunset Beach, Oahu, Hawaii - சன்செட் கடற்கரை, ஓஹு, ஹவாய்

22. Pedn Vounder, Cornwall - பெட்ன் வவுண்டர், கார்ன்வால்

23. Maundays Bay, Anguilla - மவுண்டேஸ் பே, அங்கியுலா

24. Baia delle Zagare, Italy - பியா டெல்லே ஜாகரே, இத்தாலி

25. Seminyak Beach, Bali - செமினியாக் கடற்கரை, பாலி

26. Elafonisi Beach, Crete, Greece -எலாபோனிசி கடற்கரை, கிரீட், கிரீஸ்

27. South Beach, Miami - தெற்கு கடற்கரை, மியாமி

28. Ao Tanot Bay, Koh Tao, Thailand - ஏஒ டனோட் பே, கோ தாவோ, தாய்லாந்து

29. Seven Mile Beach, Cayman Islands - செவன் மைல் கடற்கரை, கேமன் தீவுகள்

30. Seven Mile Beach, Negril, Jamaica - செவன் மைல் பீச், நெக்ரில், ஜமைக்கா

31. Palombaggia Beach, Corsica -பாலோம்பாகியா கடற்கரை, கோர்சிகா

32. Jagodna Bay, Hvar, Croatia - ஜகோட்னா பே, ஹ்வார், குரோஷியா

33. Corniche Beach, Abu Dhabi, United Arab Emirates -கார்னிச் கடற்கரை, அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

34. Praia do Camilo, Lagos, Portugal - பிரியா டோ காமிலோ, லாகோஸ், போர்த்துக்கல்

35. Psarou Beach, Mykonos - சாரோ கடற்கரை, மைக்கோனோஸ்

36. Gouverneur, St. Barts - கோவர்னூர், செயின்ட் பார்ட்ஸ்

37. Agiba Beach, Marsa Matrouh, Egypt - அகிபா பீச், மார்சா மேட்ரூ, எகிப்து

38. Golden Sands Beach, Bulgaria - கோல்டன் சாண்ட்ஸ் கடற்கரை, பல்கேரியா

39. Ipanema Beach, Rio de Janeiro, Brazil -இபனேமா பீச், ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

40. Monach Islands, Scotland - மோனாச் தீவுகள், ஸ்கொட்லாந்து

41. Belle Mare, Mauritius - எல்லே மரே, மொரீஷியஸ்

42. Monterosso Al Mare, Italy - மான்டெரோசோ அல் மரே, இத்தாலி

43. Champagne Beach, Vanuatu - ஷாம்பெயின் கடற்கரை, வனாட்டு

44. Koekohe Beach, New Zealand -கோய்கோஹே கடற்கரை, நியூசிலாந்து

45. Amanohashidate, Kyoto, Japan -அமனோஹாஷிடேட், கியோட்டோ, ஜப்பான்

*46. Tangalle Beach, Sri Lanka - தங்காலை கடற்கரை, இலங்கை* 

47. Glass Beach, California - கிளாஸ் பீச், கலிபோர்னியா

48. Lucky Bay, Esperance, Australia - லக்கி பே, எஸ்பெரன்ஸ், அவுஸ்திரேலியா

49. Ngapali Beach, Myanmar - நங்கபாலி கடற்கரை, மியன்மார்

50. Diani Beach, Kenya - கென்யாவின் டயானி கடற்கரை
தகவல் : Big 7 Travel

Post a Comment

0 Comments