மனிநேயம் அற்ற செயல்களை இன்று பல இடங்களில் பார்க்க முடிகிறது. சான்றுக்கு
இலங்கையில் கண்டியிலிருந்து சென்ற புகையிரதம் ஒன்றில் பயணிக்கும் பயணிகள்
தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தையை சுமந்துவரும் தாய் தெய்வத்திற்கும் மேலானவள்.
குழந்தையோடு
பணத்தை மேற்கொள்ளும் ஒரு தாய் தரையில் இருக்கிறாள். அதைக் கண்டு கொள்ளாமல்
அவளுக்கு இருக்கை கொடுக்காமல் சக பயணிகள் நடந்து கொள்ளும் விதம் வெட்கத்
தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மனிதாபிமானம் உள்ள எவரும் இதுபோன்று நடந்து கொள்ளமாட்டார்கள்.
மனித
நேயத்திற்கு என் நாட்டில் சாவு வந்து பல காலம் என் தேசம் எங்கு
இருக்கின்றது இதை பார்த்தால் புரியும் இரயில்ப் பயணத்தில் கூட இருக்கை
கொடுக்க முடியவில்லை. ஆனால் நிலையற்ற வாழ்வில் எதை யாருக்கு எங்கு
கொண்டு செல்கின்றீர்கள் என்பதுதான் வேதனை.
0 Comments