"காட்டுமிராண்டிகள் தற்பொழுது வாயிற்கதவுக்குள் நுழைந்துள்ளனர்.
ராஜபக்ஷ காலத்திலிருந்த, வெள்ளை வேன் பயங்கரவாதத்தின் அடையாளமான “அகோர அமெரிக்கன்” ஜனாதிபதி பதவிக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார். கடந்த காலத்தின் தனிமை மற்றும் இருளுக்குள் மீண்டும் திரும்பிச் செல்ல இலங்கையர்களுக்கு அவசியமா?"
-நிதியமைச்சர் மங்கள சமரவீர-
0 Comments