Subscribe Us

கடையாமோட்டை மத்திய கல்லூரி மாகான மட்ட காற்பந்து போட்டியில் CHAMPION பட்டத்தை பெற்றுக்கொண்டு தேசிய மட்ட போட்டிக்கு தெறிவாகியுள்ளது. (Photos)


மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ள கடைமடை மத்திய கல்லூரி மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் மற்றும் சக ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மேலும் இதில் பங்குபற்றிய மாணவர்கள் அவர்களுடைய திறமைகளை மாகாண மட்டத்திலும் விளையாடி அவர்களுடைய தனித்தன்மையைக் காட்ட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.




Post a Comment

0 Comments