கல்பிட்டி பிரதான வீதியில் அழகாக தோற்றமளிக்கும் கல்பிட்டியின் பழைமை வாய்ந்த பள்ளிவாசல்களின் ஒன்றான இதுவரையும் காட்டுபாவா பள்ளி என்று அழைக்கப்பட்டு வந்த பள்ளிவாசல் "மஸ்ஜித்துல் கூபா" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர் இப்பெயர் கொண்டே அழைக்கப்படும் என்றும் இப்பெயரை குறிப்பிட்டு பொதுமக்களும் அழைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.
இந்த பெயர் மாற்றம் சென்ற 28-12-2018 அன்று நிர்வாக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் அன்றைய தினமே பெயர் மாற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments