Subscribe Us

தாயிலாந்து முஸ்லிம் பெண்கள்அடைத்துள்ள மத சுதந்திரம் இலங்கையில்மட்டும் ஏன் இல்லை.... இனவாத அரசியல், மதவாத அரசியல், இனவாத காவல்துறை, இனவாத அரச உத்தியோகத்தர்கள்.


இனவாதிகளுக்கு இது சர்ப்பணமாகட்டும் தாய்லாந்தை பொறுத்தவரையில் ஒரு பவுத்த நாடு அங்கு அதிகமாக பௌத்தர்கள் வாழுகின்றார்கள் இருப்பினும் அனைத்து மத மக்களுக்கும் மத சுதந்திரத்தை வழங்கப்பட்டு ஒரு நாடாக விளங்குகின்றது தாய்லாந்தில் வாழுகின்ற முஸ்லிம்கள் பெண்கள் அபாயா , மாறும் சகப்f அணிந்த இஸ்லாமிய அடையாளங்களை வெளிப்படுத்தக்கூடிய முறையில் காவல்துறையில் பணிபுரியும் இஸ்லாமிய பெண்கள் , தாய்லாந்தில் முஸ்லிம் பெண்களுக்கு எந்த அளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டு நாம் பெருமிதம் அடைகின்றோம்.


தாயிலாந்து முஸ்லிம் பெண்கள்அடைத்துள்ள மத சுதந்திரம் இலங்கையில்மட்டும் ஏன் இல்லை இலங்கை போன்ற துவேஷம் குரோதம் விரோதங்கள் உள்ள அரசியல்வாதிகலுக்கு ,பௌத்த இனவாதிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய பாடமாகும் இந்த பௌத்த இனவாதிகள் தாய்லாந்து மக்களின் நல்ல மனதைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


இலங்கையில் மட்டும் ஏன் இந்த இனவாத அரசியல் பௌத்த மத குருமார்கள் எடுத்துக்கொண்டாலும் காவல் துறையை எடுத்துக்கொண்டாலும் ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டாலும் அரச அதிகாரிகளை எடுத்துகொண்டாலும் இனவெறி கொண்டவர்களாக மத வெறி கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் ..

Post a Comment

0 Comments