Subscribe Us

ஏன் இராஜின் பக்கம் முடங்கியது - இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அம்பலப்படுத்தியது


இராஜ் வீரரத்னவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமானது அரசினால் நீக்கப்படவில்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அவரது பக்கம் தொடர்பில் முகநூல் பாவனையாளர்கள் அல்லது பிரிதொரு குழுவினால் முகநூலுக்கு தொடர்ந்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முகநூல் நிறுவனத்தினால் அவரது பக்கம் முகநூல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத பக்கமாக இனங்காணப்பட்டு குறித்த பக்கமானது Unpublish செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை


Post a Comment

0 Comments