Subscribe Us

இனவாதிகளின் பொறாமையின் உச்சசத்தால் துவம்சம் செய்யப்பட்ட மினுவன்கொட NEW FAWAZ HOTEL இன் இன்றைய நிலை.


"வீழ்வேன் என்று நினைத்தாயோ" இனவாதிகளின் பொறாமையின் உச்சசத்தால் துவம்சம் செய்யப்பட்ட மினுவன்கொட  NEW FAWAZ HOTEL இன் இன்றைய நிலை.

கம்பீரமாக எழுந்து நிற்கும் காட்சி
புறக்கணித்தார்கள் உடைத்துப்பார்த்தார்கள் என்ன செய்தபோதும் இறைவன் துணை உள்ளவரை  இறை நம்பிக்கை உள்ளவரை  உங்களால் எதுவும் செய்திட முடியாது.

நீங்கள் வட்டியை நம்பி வியாபாரம் செய்பவர்கள்.  

நாங்கள் பரக்கத் அபிவிருத்தியை நம்பி வியாபாரம் செய்பவர்கள்.

எம்மை ஆயிரம் தடவைகள் வீழ்த்தினாலும் ஆயிரத்து ஓராம் தடைவையாகவும் எழுந்து நிற்போம்.
முடிந்தால் இனவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு  நேர்மையாக வியாபாரம் செய்து பார்ப்போம்  வாருங்கள்.

இனவாதிகளுக்கு நன்றாக தெரியும் அவர்களால் முடியாது என்று
அதுதான்  இனவாதம் என்ற சட்டவிரோத முறையை கையாண்டு நம்மை வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.

தர்மத்தை பேணி வாழ்வோர்  தர்மத்தால் காக்கப்படுவார்கள்  என்ற புத்தரின் அருமையான போதனையை மட்டும்  உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்

-MalwanaPlus-








Post a Comment

0 Comments