எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ வே வேட்பாளர், 11ம் திகதி அறிவிப்பு வெளியாகவுள்ளது என பொதுஜன பெரமுனவின் முக்கிய பிரமுகர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
12ம் திகதி சமய வழிபாடுகளில் கோத்தபய ராஜபக்ஷ ஈடுபடவுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. ஏற்கனவே புதிய குரல் இது குறித்து அச்சுப்பிரதியில் அனுமானித்து செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments