இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய சர்வதேச கூட்டமைப்பான ஓ.ஐ.சி (Organization of Islamic Cooperation (OIC))
, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கேட்டுள்ளது.
சவூதியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் 56. குறிப்பிலக்கத்தில் பார்வயிட முடியும்.
0 Comments