Subscribe Us

கல்பிட்டி மண்டலக்குடா பகுதியில் நவீன கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது


கல்பிட்டி மண்டலக்குடா இளைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களினால் கல்பிட்டி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுற்றிவரை பாதுகாப்பான வேலிகள் அமைக்கப்பட்டு நவீனமான அழகான முதன்முதலாக கல்பிட்டியில் அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தும் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.இவ்விளையாட்டு மைதானம் தற்போது கல்பிட்டியில் மிக முக்கியமான மைதானமாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments