இலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும் சிங்களவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமையும் (17) நேற்று செவ்வாய்கிழமையும் (18) இஸ்லாத்தை இருவர் பற்றி, Jaffna Muslim இணையத்திற்கு கிடைத்த 2 ஆதாரங்கள் இதோ...!!
இதுபோன்ற பலர் புனித இஸ்லாத்தை ஏற்று வருவதாக மேலும் அறிய வருகிறது. (Jaffna Muslim)
0 Comments