பாகிஸ்தானின் புதிய தலைவர் தற்பொழுது வாழும் உலக முஸ்லீம்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் தலைவர் இம்ரான் கான் ......
பலஸ்தீன் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் பிரதமர் வறுகை தரும் பொழுது அணைவரும் எழுந்து நிற்க ...
இம்ரான் கான் மாத்திம் எழுந்திருக்காமல் தனது எதிர்பை வெளிகாட்டினார். இவரின் துனிச்சல் ஏனைய அரபு நாடுகளின் தவைர்களுக்கும் வர வேண்டும் .
வாழ்க இம்ரான் கான் ....
👍👏🏽 When Israeli President Enter In Hall Then everyone giving him standing aviation but Pakistan prime minister Imran Khan rejected him.. Coz he said them he is killing Muslims in Palestine.
0 Comments