Subscribe Us

header ads

கல்பிட்டியில் நடைபெற்ற சமூர்த்தி பயனாளிகளுக்கு உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு.


கல்பிட்டி பிரதேச செயகத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மியின் தலைமையில் பிரதம அதிதிகளாக புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள் ,புத்தளம் மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் M.H.M.நவவி அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள்,கல்பிட்டி பிரதேச உபசெயலாளர் அவர்கள்,கல்பிட்டி பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் J.M.தாரிக் மற்றும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான அக்மல்,மஞ்சுளா கேசவ மூர்த்தி,கெமிலஸ் முன்னால் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் அலாவுதீன் அவர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் , கல்பிட்டி பிரதேச 16 கிராம சேவகர் பிரிவிலுள்ள சமூர்த்தி உதவி பெற தகுதியுடைய 1076 சமூர்த்தி பயனாளிகளுக்கு உரித்து பத்திரம் வழங்கு வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

கல்பிட்டி பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலுடன் சமூர்த்தி பயனாளிகள் தெரிவு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-











Post a Comment

0 Comments