Subscribe Us

header ads

2019ன் உலகின் மிகச் சிறந்த விமானச்சேவையாக எந்த எயார்வெய்ஸ் தேர்வானது! விபரங்கள் உள்ளே


தற்போது பிரான்சின் பாரிஸ் நகரின் நடைபெற்று வரும் சர்வதேச விமானக் கண்காட்சியில் வைத்து கத்தார் நாட்டின் விமானச் சேவையான QATAR AIRWAYS உலகின் சிறந்த விமானச் சேவை என்ற பட்டத்தை வென்றுள்ளது. 2018ம் ஆண்டு கத்தார் எயார்வெய்ஸ் இரண்டாவது இடத்தையும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் முதலாம் இடத்தையும் பெற்றிருந்தது. உலகின் சிறந்த விமானச் சேவை என்ற பட்டத்தை 5 முறையாக (2011, 2012, 2015, 2017 and 2019). கத்தார் எயார் வெய்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களைப் பெற்ற விமானச் சேவைகள் வருமாறு!..

Post a Comment

0 Comments