Subscribe Us

2 மணி யிலிருந்து மாலை 3மணி வரை வேலை பார்க்க தடை விதித்தது சவுதி


அதிக வெயிலின் காரணமாக சவுதி அரசு வெளியில் வேலை செய்வோருக்கு ஜுன் மாதம் 15 பகுதியிலிருந்து செப்டம்பர் மாதம் 15 பகுதி வரை பகல் 12 மணி யிலிருந்து மாலை 3மணி வரை வேலை பார்க்க தடை விதித்துள்ளது...

Post a Comment

0 Comments