Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு முதலாம் இடம் (வீடியோ இணைப்பு)


கல்பிட்டி கோட்டம் சூரிய மங்கல்ய மஹோட்சவம் நிகழ்ச்சியில் அல்/அக்ஸா தேசிய பாடசாலை ஆரம்ப பிரிவு தரம் ஒன்று தாமரை வகுப்பு மாணவர்கள் பங்குபற்றிய செம்பு நடனம்,பாடல் என்பன முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டன.



வாழ்த்துக்கள் சின்னஞ்சிறு மொட்டுக்களே இம்மாணவர்கள் கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலை பழைய மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussin-

Post a Comment

0 Comments